Home
Mobile

கூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

கூகுள் நிறுவனத்தின், கூகிள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ஐபோனிற்கு போட்டியாக களமிறக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூகுளின் அடுத்த தலைமுறை பிக்சல் ஸ்மார்ட்போன் மாடலான பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் ஏராளமான லீக்கள் வலைத்தளத்தில் கசிந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது அதிகாரப்பூர்வமாகக் கூகுள் பிக்சல் 4 மற்றும் கூகுள் பிக்சல் 4 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் தகவல்கள் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்!

பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு அடிப்படையில் விதிவிலக்கான எதையும் வழங்கப்போவதில்லை. பெரிதாக எந்த ஒரு மாற்றத்தையும் அந்நிறுவனம் செய்திடவில்லை. மாறாக, இது மெலிதான டிஸைனுடன் மற்றும் குறுகிய பெசல்லெஸ் வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில் கூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் பெசல்லெஸ் வடிவமைப்பு 3 பக்கங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேற்புறத்தில் தடிமனான பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தோற்றம் பிரைமரி சொல்லி ரேடார் திட்டத்தின் கீழ் கொண்டுள்ள மோஷன் சென்சரோ சைகை செயல்திறனுடம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூகிள் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 எக்ஸ்எல் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கலும் அக்டோபர் 15, 2019 அன்று நியூயார்க்கில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் "கிளியர்லி வைட்", "ஜஸ்ட் பிளாக்" மற்றும் "ஓ சோ ஆரஞ்சு" நிறங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 4 Official Renders Revealed : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X