Home
Mobile

6ஜிபிரேம் உடன் தெறிக்கவிடும் கூகுள் பிக்சல் 3ஏ: விலை இவ்வளவு தான்.!

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கின்றது. மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும் தொழில்நுட்பத்தில் ம

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல மார்க்கெட்டும் இருக்கின்றது.

6ஜிபிரேம் உடன் தெறிக்கவிடும் கூகுள் பிக்சல் 3ஏ: விலை இவ்வளவு தான்.!

மற்ற நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையிலும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் பிக்சல் 3ஏ எக்ஸ்எல்:

இதுகுறித்து விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன்படி இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி விலை ரூ.44,999 நிர்ணயம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

6.0 இன்ச் எப்ஹெச்டி பிளஸ்:

6.0 இன்ச் எப்ஹெச்டி பிளஸ்:

இதன்படி பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் எப்ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 12.2 பிரைமரி கேமரா, 8 எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன், 710 பிராசஸர், 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி உள்ளிட்ட இருக்கின்றது.

 3700 எம்ஏஹெச் பேட்டரி:

3700 எம்ஏஹெச் பேட்டரி:

முன்னதாக வெளியான தகவல்களின்படி பிக்சல் ஸ்மார்ட்போன் இதுபோல, அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டது. பிக்சல் 3ஏ எக்ஸ்: ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 2220x1080 பிக்சல் ஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்டவை இருக்கின்றது.

உயர் ரக நைட் சைட்:

உயர் ரக நைட் சைட்:

இதுமட்டுமின்றி பட்ஜெட் பிக்சல் போன்களில் உயர் ரக பிக்சல் 3 போன்றே நைட் சைட் கேமரா அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. அந்த வகையில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போன்களில் கேமரா அமைப்பு என எதிர்பார்க்கப்படகின்றது.

கிடைக்கும் கலர்கள்:

கிடைக்கும் கலர்கள்:

வெள்ளை, கருப்பு மட்டும் இல்லாமல் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் புதிதாக பர்ப்பிள் நிற வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
google pixel 3a entire specsheet leaks before official launch event : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X