Home
Mobile

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

64ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.83,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.28,000-வரை விலைகுறைப்பு.!

128ஜிபி மெமரி கொண்ட கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.92,000-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.65,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த
ஸ்மார்ட்போன் மாடல்கள் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2960 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு அட்ரினோ 630ஜிபியு மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் 12.2எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பேட்டரி:

பேட்டரி:

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் சாதனத்தில் 3040எம்ஏஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கூகுள லென்ஸ், சூப்பர் ரே ஜீம், வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Google Pixel 3 XL receives a massive price cut of up to Rs 28,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X