சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சாருடன் கலக்க வரும் கூகுள் பிக்ஸல் 3.!

இந்த ஸ்மார்ட் போனில் திரை 5.5 ஆக உள்ளது. ஸ்கிரீன் ரிசொல்யூசன் 1080 x 2160 பிக்சல் இருக்கும். இதை ஆன்ட்ராய்டு வி 9.0 (பீ) இயங்குதளத்துடன் வர இருக்கின்றது.

|

கூகுள் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. விதவிதமாக ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன.

சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சாருடன் கலக்க வரும் கூகுள் பிக்ஸல் 3.!

இதில் கூகுள் நிறுவனம் தற்போது பிக்ஸல் 3 போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதில் சிஎம்ஓஎஸ் இம்மேஜிங் சென்சாருடன் விற்பனைக்கு வர உள்ளது.

கூகுள் பிக்ஸல் 3:

கூகுள் பிக்ஸல் 3:

இந்த ஸ்மார்ட் போனில் திரை 5.5 ஆக உள்ளது. ஸ்கிரீன் ரிசொல்யூசன் 1080 x 2160 பிக்சல் இருக்கும். இதை ஆன்ட்ராய்டு வி 9.0 (பீ) இயங்குதளத்துடன் வர இருக்கின்றது.

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம்:

இந்த பிக்ஸல் 3 ஸ்மார்ட் போன் 4 ஜிபி ரேமுடன் களமிறங்குகின்றது. ஆட்டோ கோர் புரோசஸரும் இருக்கின்றது. இதில் 2915 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது.

சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சார்:

சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சார்:

பிக்சல் 3 போனில் 12.2 எம்பி கேமராவுடன் சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சாருடன் பிக்சர் ரிசொல்யூசன் 4000 x 3000 பிக்ஸல் இருக்கும். இதை சிஎம்ஓஎஸ் இம்மேஜ் சென்சார் வழங்குகின்றது.

லைட் சென்சார்:

லைட் சென்சார்:

பிக்ஸல் 3 போனில் லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், பாரோமீட்டர், திசைகாட்டி, கியரோஸ்கோப் உள்ளிட்ட வைகள் இருக்கின்றன. மேலும், 64 ஜிபி வரை நினைவகத்தை விரிவாக்கம் செய்ய முடியும். கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட் போன் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி இந்தியாவில் விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 3 release date : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X