Home
Mobile

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் புகைப்படம் லெனோவாவின் போல்டபிள் போன் வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது.!

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது

கூகுள் நிறுவனம் விரைவில் கூகுள் பிக்சல் 3 மற்றும் கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இன்று கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனின் புகைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதேபோல் லெனோவா நிறுவனத்தின் போல்டபிள் ஸ்மார்ட்போனின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

லெனோவா போல்டபிள் ஸ்மார்ட்போன் வீடீயோ வெளிவந்தபோதும் அந்த ஸ்மார்ட்போனின பெயர் மற்றும் மாடல் எண் பற்றிய விவரங்கள் தெரவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இந்த புதிய வகை போல்டபிள் ஸ்மார்ட்போன் விரைவில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 3  புகைப்படம் லெனோவாவின் போல்டபிள் போன் வீடியோ .!

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1440 x 2960 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3430எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 12எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3430எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 3  புகைப்படம் லெனோவாவின் போல்டபிள் போன் வீடியோ .!

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.5-இன்ச் முழுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

கூகுள் பிக்சல் 3  புகைப்படம் லெனோவாவின் போல்டபிள் போன் வீடியோ .!

கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு அசத்தலான கேமரா அம்சங்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக 2915எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த சாதனங்களின் ஆரம்ப விலை ரூ.52,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 3 new leak suggests iPhone like haptic feedback and vibration system: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X