அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்.!

பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash
|

இந்திய மொபைல் சந்தையில் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, கடந்த அக்டோபரில் இந்த பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. மகேஷ் டெலிகாம் மும்பையை சார்ந்த விற்பனையாளர் தற்சமயம பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு பிக்சல் 2 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பை அறிவித்தது கூகுள் நிறுவனம், தற்சமயம் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்ட நிலையில் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.8,000-வரை இப்போது விலைகுறைக்கப்பட்டுள்ளது. அதன்படி
64ஜிபி மெமரி கொணட பிக்சல் 2 எக்ஸ்எல் விலைப் பொறுத்தவரை ரூ.64999-ஆக உள்ளது. மேலும் 128ஜிபி மெமரி கொணட பிக்சல் 2 எக்ஸ்எல் விலைப் பொறுத்தவரை ரூ.73999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் பொதுவாக 6.0-இன்ச் டிஸ்பிளே மற்றும் (2880-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஃ128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, இசிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3520எம்ஏஎச்:

3520எம்ஏஎச்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனில் 3520எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 XL 64GB 128GB get a price cut of Rs 8000 for a limited period ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X