அக்டோபர் 4 : மிரட்டலான கூகுள் பிக்சல் 2 & பிக்சல் 2 எக்ஸ்எல் அறிமுகம்.!

By Prakash
|

கூகுள் நிறுவனம் தற்சமயம் கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதுஅதன்படி வரும் அக்டோபர் 4ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4 : மிரட்டலான கூகுள் பிக்சல் 2 &  பிக்சல் 2 எக்ஸ்எல் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன்களின் இயங்குதளம் பொறுத்தமட்டில் ஆண்ட்ராய்டு 8.0 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 4:

அக்டோபர் 4:

வரும் அக்டோபர் 4ஆம் தேதி கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் என்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 பொறுத்தவரை 4.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1080-1920)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கூகுள் பிக்சல் 2 நினைவகம்:

கூகுள் பிக்சல் 2 நினைவகம்:

கூகுள் பிக்சல் 2 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் பொதுவாக 5.9-இன்ச் டிஸ்பிளே மற்றும் (1440-2560)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 2.45ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, இதன் விலைப் பொறுத்தவரை மிக உயர்வாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் நினைவகம்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் நினைவகம்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 Pixel 2 XL to Be Launched on October 4 Google Teases ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X