6ஜிபி ரேம் &128ஜிபி மெமரி உடன் வெளிவரும் அட்டகாசமான கூகுள் பிக்சல் 2.!

Written By:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்டபோன் அறிமுகப்படுத்த இன்னும் சில நாட்கள் உள்ளது, இருந்தபோதிலும் இந்த சாதனத்தின் பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இக்கருவியில் பல மென்பொருள் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் இதன் மெல்லிய வடிவமைப்பு மிக அருமையாக இருக்கிறது, ரியர் கேமராவில் தற்போது புது மாற்றங்களை கொண்டுவந்துள்ளது கூகிள் பிக்சல் நிறுவனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.7அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே, மற்றும் (1080) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 12 மெகா பிக்சல்:

12 மெகா பிக்சல்:

கூகுள் பிக்சல் 2 பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 7 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

கூகுள் பிக்சல் 2பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஆக்டோகோர் எஸ்ஒசி செயலி இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

பேட்டரி :

பேட்டரி :

கூகிள் பிக்சல் 2 பொருத்தவரை 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Google Pixel 2 concept video gives a glimpse of the complete design: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot