Home
Mobile

நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் கூகுள் ஸ்மார்ட்போன்கள்.!

கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்சமயம் ரூ.11,001-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது.

By Prakash

தற்சமயம் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி புதிய ஃபிளாக்ஷிப் கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள ஆஃப்லைன் விற்பனையாளர்களிடம் இந்த கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

 விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

கூகுள் பிக்சல் 2 மற்றும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்சமயம் ரூ.11,001-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது,அதன்படி கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் மாடல் 49,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.61,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் கேஷ்பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 2 கேமரா:

பிக்சல் 2 கேமரா:

இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

பிக்சல் 2 இணைப்பு ஆதரவுகள்:

பிக்சல் 2 இணைப்பு ஆதரவுகள்:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல்:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 3520எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.

பிக்சல் 2 எக்ஸ்எல் கேமரா:

பிக்சல் 2 எக்ஸ்எல் கேமரா:

இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

பிக்சல் 2 எக்ஸ்எல் இணைப்பு ஆதரவுகள்:

பிக்சல் 2 எக்ஸ்எல் இணைப்பு ஆதரவுகள்:

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 Available Offline for as Low as Rs 49999 Under Festive Offer ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X