Home
Mobile

இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. ரூ.10000 ரேட் கட்.. 48MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 4970mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் காதலர் தின விற்பனையில் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனுக்கு நேரடி விலை குறைப்பு மட்டுமல்லாமல், பேங்க் டிஸ்கவுண்ட் கூடுதலாக கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,000 விலை குறைப்பில் வாங்க கொள்ளலாம். இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.79,999 ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,000 விலை குறைப்பு போக ரூ.74,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக ரூ.10,000 விலை கம்மியாக வாங்கி கொள்ளலாம்.

இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. ரூ.10000 ரேட் கட்.. 48MP கேமரா.. மாடல்?

கூகுள் பிக்சல் 10 அம்சங்கள் (Google Pixel 10 Specifications): கூகுள் டென்சார் ஜி5 3என்எம் (Google Tensor G5 3nm) சிப்செட்டை இந்த பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. டைட்டன் எம்2 (Titan M2) செக்யூரிட்டி சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், 7 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

மேஜிக் க்யூ (Magic Cue), கேமரா கோச் (Camera Coach), ஆட்டோ பெஸ்ட் டேக் (Auto Best Take) மற்றும் பிக்சல் ஜார்னல் ஆப் (Pixel Journal App) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) டிஸ்பிளே புரொடெக்சன் கொண்டுள்ளது. மேலும், 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷனை கொடுத்து உள்ளது.

120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுத்து உள்ளது. நானோ சிம் மற்றும் ஈசிம் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் ஜிஎன்8 (Samsung GN8) சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. எல்டிஏஎப் போகஸ் உள்ளது. 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்712 சென்சார் உள்ளது.

மேலும், 10.8 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. சாம்சங் 3ஜே1 (Samsung 3J1) சென்சார் மற்றும் 20X சூப்பர் ரெஸ் ஜூம் கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் சினிமாடிக் பிளர் (Cinematic Blur) கிடைக்கிறது. 10.5 எம்பி செல்பீ கேமராவை இந்த பிக்சல் 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சாம்சங் 3ஜே1 சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

4970mAh பேட்டரி மற்றும் 29W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 15W கியூஐ2 வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 8.6 எம்எம் தடிமன் மற்றும் 204 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன.

அப்சிடியன் (Obsidian), ப்ரோஸ்ட் (Frost), லென்கிராஸ் (Lemongrass) மற்றும் இன்டிகோ (Indigo) ஆகிய கலர்களில் இந்த கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும். 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, 4ஜி வோஎல்டிஇ மற்றும் வை-பை 6இ கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 6 எல்இ மற்றும் டூயல் பேண்ட் ஜிஎன்எஸ்எஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pixel 10 With 48MP Camera Price Dropped Flipkart Valentine Day Sale 2026 Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X