நெக்ஸஸ் 8 டேப்லட்டுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்...!

Posted By:

விரைவில் கூகுள் வெளியிட இருக்கும் நெக்ஸஸ் 8 டேப்லட் குறித்து தான் இன்றைக்கு மொபைல் உலகம் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறது எனலாம்.

விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வான அறிவிப்பை வெளியிட இருக்கின்றது அதோ அந்த டேப்லட்டின் சிற்ப்பம்சங்களை பற்றி பார்ப்போம்.

8 இன்ச்சிக்கு வெளிவரும் இந்த டேப்லட்டில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் உள்ளது மேலும் இதில் 2GBக்கு ரேம் உள்ளது.

நெக்ஸஸ் 8 டேப்லட்டுக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்புகள்...!

இதன் இன்பில்ட் மெமரி 64GB ஆகும் மேலும் இது 5MP க்கு கேமரா திறன் கொண்டுள்ளதாகும்.

ஏற்கனவே வெளியான நெக்ஸஸ் 7 டேப்லட் விற்பனையில் சக்கைபோடு போட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த டேப்லட்டுக்கு உலகம் முழுவதும் இருந்து அதிக எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்