Home
Mobile

கூகுளின் நெக்ஸஸ் 8 ரெடி...!

By Keerthi

கூகுளின் நெக்ஸஸ் வகை டேப்லட்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு இருக்கிறது எனலாம்.

அந்தவகையில் கூகுள் முன்பு வெளியிட்டு மாபெரும் வெற்றி கண்ட டேப்லட் தான் நெக்ஸஸ் 7 தற்போது அடுத்து நெக்ஸஸ் 8யை தயார் படுத்தி கொண்டிருக்கிறது கூகுள்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பை கூகுள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதோ அந்த டேப்லட்டில் என்னென்ன வசதிகள் இருக்குமென பார்க்கலாம் வாங்க...

#1

#1

முழு எச்.டி யில் வெளிவர இருக்கும் இந்த டேப்லட் 8.9 இன்ச் நீளம் கொண்டதாகும்

#2

#2

இதில் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய ஸ்னேப் டிராகன் கோட் கோர் பிராஸஸர் பொருத்தப்பட்டுள்ளது

#3

#3

இது ஆண்ட்ராய்டு 4.5 ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் வெளி வர இருக்கின்றது

#4

#4

இதன் கேமரா 5MP அளவுக்கும் பிரன்ட் கேமரா 1.3MP கொண்டதாகும்

#5

#5

ஜூலையில் இந்த டேப்லட் வெளிவர இருக்கின்றது

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X