Home
Mobile

விரைவில் கூகுளின் நெக்ஸஸ் 6...!

By Keerthi

கூகுள் மற்றும் எல்.ஜி நிறுவனம் இரண்டும் சேர்ந்து வெளியிட்ட கூகுள் நெக்ஸஸ் 5 மொபைல் பெரிய அளவில் ஹிட்டாகியது.

இதையடுத்து கூகுளின் அடுத்த வரவான நெக்ஸஸ் 6 மீது இப்பவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

விரைவில் வெளிவர இருக்கும் இந்த மொபைலில் என்னென்ன ஆப்ஷன்கள் இருக்கும் என்பதை பார்க்கலாமா வாங்க....

#1

#1

இதில் கூகுளின் லேட்டஸ்ட் வரவான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உடன் கிடைக்கின்றது

#2

#2

இதன் ஸ்கீரின் சைஸ் 5.2 இன்ச் அளவு கொண்டதாக இருக்கும்

#3

#3

இதில் 4GB ரேம் மற்றும் 64GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவர இருக்கிறது

#4

#4

ஐ போனில் இருப்பது போன்று பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் இந்த மொபைல் நமக்கு கிடைக்கும்

#5

#5

இந்த மொபைலை வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிட கூகுள் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X