2013 ல் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல்கள்...!
2013 ல் மொபைல் உலகம் நிறைய மொபைல்களை கண்டுள்ளது எனலாம் அந்த அளவுக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நிறைய மொபைல்கள் வெளிவந்துள்ளன.
2013 ல் வெளிவந்த மொபைல்களிலேயே எந்த மொபைல் பற்றிய விவரங்களை அதிக அளவில் யூஸர்ஸ் தேடியுள்ளனர் என்று பார்க்கலாமா.
இதோ இந்த மொபைல்கள் தாங்க 2013 ம் ஆண்டு இந்திய இணையத்தில் அதிகம் தேடப்பட்ட மொபைல்கள்...

#1
சாம்சங்கின் கேலக்ஸி S4 தான் இணையத்தில் அதிக அளவு தேடப்பட்ட மொபைல்கள்

#2
நோக்கியா லூமியா 520 இரணாடாம் இடத்தில் உள்ளது

#3
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2

#4
சாம்சங் கேலக்ஸி கிராண்ட்

#5
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ்

#6
சோனி எக்ஸ்பீரியா Z

#7
லூமியா மொபைல்களை அதிகளவில் தேடியுள்ளனர்

#8
மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 4

#9
நெக்ஸஸ் 4

#10
சாம்சங் கேலக்ஸி S3..கூகுள் வெளியிட்ட இந்த பட்டியலில் ஐ போன்கள் இடம் பெற வில்லை


Click it and Unblock the Notifications