Home
News

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கூகுள் மேப்ஸ் வழங்கும் புதிய அம்சம்: என்ன தெரியுமா?

ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த மேப்ஸ் செயலியை பயன்படுத்துகின்றனர், மேலும் இதில் பல்வேறு புதிய அப்டேட்வந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் செயலியில் வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

டார்க் மோட் ஆப்ஷனை வழங்க இருக்கிறது

டார்க் மோட் ஆப்ஷனை வழங்க இருக்கிறது

இந்நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் புதிய டார்க் மோட் ஆப்ஷனை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

 ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் கடந்த சில மாதங்கள் டார்க் மோட் ஆப்ஷனை பரிசோதனை செய்து வந்தது கூகுள் நிறுவனம். இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு விரைவில் இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிரேஸ்கேல் இன்டர்பேஸ்

கிரேஸ்கேல் இன்டர்பேஸ்

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த டார்க் மோட் ஆப்ஷனை எனேபில் செய்வதால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் கண்டிப்பாக சேமிக்கப்படும். பின்பு இதில் உள்ள கிரேஸ்கேல் இன்டர்பேஸ் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

 நிறுவனம் கூகுள் மேப்ஸ்

அதேபோல் கூகுள் நிறுவனம் கூகுள் மேப்ஸ் செயலியில் டார்க் மோட் தவிர மேலும் சில புதிய அம்சங்களை இணைத்து உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் பல புதிய அம்சங்களை நாம் எதிர்பார்க்கலாம்.

 புதிய மாற்றங்களை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகு

மேலும் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டில் உள்ள பாஸ்வேர்டு செக்கப் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் புதிய மாற்றங்களை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் டார்க் மோட் ஆப்ஷன் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Maps Dark Mode update coming soon for Android users: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X