ஆப்பிளை பின்னுக்கு தள்ளிய கூகுள்...!
oi
-Keerthi
By Keerthi
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய டெக் கம்பெனிகள் எது என்று கேட்டால் நாம் சிறிதும் யோசிக்காமல் சொல்லும் பதில் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் தான்.
கடந்த 2013ம் ஆண்டு உலக அளவில் சிறந்த டெக் கம்பெனிகளில் முதல் இடத்தில் இருந்த ஆப்பிள் தற்போது இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இரண்டாம் இடத்தில் இருந்த கூகுள் தற்போது முதன்முறையாக முதல் இடத்துக்கு சென்றுள்ளது.

ஊழியர்களின் திறமை, கம்பெனியின் நிர்வாகம் என பல வகைகளில் நடத்தப்படும் இந்த வருடாந்திர ஆய்வில் இந்த முறை கூகுள் முதல் இடத்துக்கு வந்துள்ளது.
மேலும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் கூகுள் தற்போது ஆப்பிளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றது.
ஆப்பிளே கண்டு வியக்கும் அளவுக்கு கூகுள் ஆண்ட்ராய்டில் பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, May 22, 2014, 12:57 [IST]
Other articles published on May 22, 2014


Click it and Unblock the Notifications