Home
Mobile

மூன்றாயிரம் கோடிக்கு கூகுள் வாங்கி ஒரு கம்பெனி...!

By Keerthi

இன்றைக்கு இணைய உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது கூகுள் நிறுவனம் அந்த அளவுக்கு பல புதிய யுத்திகளை இணையத்தில் புகுத்தி வருகின்றது.

தற்போது கூகுள் ட்ராப்கேம்(Dropcam) என்ற ஒரு கம்பெனியை 3000 கோடிக்கு வாங்கியுள்ளது.

அதாவது இந்த கம்பெனியில் தயாராகும் கேமராக்கள் வீட்டினை கண்காணிக்க உதவும் அதாவது வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்காணிக்கலாம்.

இந்த கேமரா வை-பை(Wi-Fi) இணைப்பை கொண்டிருக்கும் இதன்மூலம் இந்க கேமராவை நமது ஸ்மார்ட் போனில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

மூன்றாயிரம் கோடிக்கு கூகுள் வாங்கி ஒரு கம்பெனி...!

அலுவலகத்தில் இருக்கும் பெற்றோருக்கு குழந்தை வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை படமாக எடுத்து அனுப்பி கொண்டே இருக்கும் இந்த கேமரா.

இதன் மூலம் அலுவலகத்தில் இருந்து கொண்டே குழந்தைகளை எளிதாக கண்காணிக்கலாம் மேலும் இது ஒரு செக்யூரிட்டி கேமராவாகவும் பயன்படுகின்றது.

இந்த கம்பெனியை கூகுள் தற்போது 3000 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X