சாம்சங்: இலவச மொபைல் பழுதுபார்த்தல் சேவை.! எப்போது வரை?

|

கொரோனா வைரஸ் உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூறவேண்டும், இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதரப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஆதரிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு இலவசமாக தொலைபேசி பழுதுபார்க்கும் முன்முயற்சியில் சாம்சங், கூகுள் இறங்கியுள்ளது.

பழுதுபார்க்கும் நிறுவனமான

அதாவது தொலைபேசி பழுதுபார்க்கும் நிறுவனமான uBreakiFix உடன் இணைந்து இரு நிறுவனங்களும்பழுதுபார்ப்புகளை வழங்கவுள்ளன என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்பைப் பெற

குறிப்பாக இலவச தொலைபேசி பழுதுபார்க்கும் தகுதியுள்ள அனைவரும் இலவச பழுதுபார்ப்பைப் பெற தங்கள்கேலக்ஸி தொலைபேசியில் காண்பிக்கப்படும் uBreakiFix இருப்பிடம் அல்லது மின்-அஞ்சலை பார்வையிட வேண்டும்.

Instagram பெண்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் தவறாகப் பயன்படுத்தியவர் கைது!Instagram பெண்களின் புகைப்படங்களை அனுமதி இல்லாமல் தவறாகப் பயன்படுத்தியவர் கைது!

30சதவிகிதம் வரை

பின்பு samsung.com மொபைல்களை வாங்கிய மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்தொழிலாளர்களுக்கு 30சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

சேவைகள் ஜூன் 30-ஆம் தேதி

மேலும் "Free Repairs for The Frontline" என்று அழைக்கபடும் சாம்சங்கின் திட்டம், சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்குகிராக் ஸ்கிரீன் மற்றும் பேட்டரி மாற்றுதல் உள்ளிட்ட இலவச பழுதுபார்ப்பு சேவைகள் ஜூன் 30-ஆம் தேதி வரைவழங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!இந்தியாவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன சிறப்பம்சங்கள்.!

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் கூகுளின் இலவச பிக்சல் பழுதுபார்க்கும் திட்டமும் சாம்சங்கின் திட்டம் போன்றது, கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனுடன்
கூடிய அவசரகால பதிலளிப்பவர் அல்லது சுகாதார நிபுணர், சாதன மாதிரி அல்லது சேத வகைகளைப் பொருட்படுத்தாமல்ஒரு இலவச பழுதுபார்ப்பைப் பெறுவதற்கு uBreakiFix-ன் எந்தவொரு அமெரிக்க இடத்திலும் தனது ஐடி பேட்ஜை வழங்க
முடியும்" என்று ஒரு uBreakiFix செய்தி அறிக்கை கூறுகிறது. மேலும் இந்த திட்டம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google and Samsung Offer Free Mobile Phone Service for Health Care Workers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X