இந்த பிரபலமான Samsung போன் உங்க கிட்ட இருக்கா? அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்

|

சாம்சங் நிறுவனத்தின் பிரபலமான சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Android 13 அடிப்படையிலான One UI 5.0 அப்டேட்-ஐ பெற்றுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் டிசம்பர் மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே கிடைத்துவிட்டது.

கேலக்ஸி ஏ53 5ஜி

கேலக்ஸி ஏ53 5ஜி

ஐரோப்பிய நாடுகளில் தற்போது சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் மற்ற நாடுகளில் உள்ள கேலக்ஸி ஏ53 5ஜி பயனர்களுக்கும் இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?iPhone SE 3 மீது மொத்தமாக ரூ.21,960 பிரைஸ் கட்.! கம்மி விலையில வாங்க என்ன செய்யணும்?

Super AMOLED டிஸ்பிளே

Super AMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED Infinity-O டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நவ.15 க்கு பிறகு.. நினைத்தாலும் கூட இந்த Phone-களை இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது! ஏன்?நவ.15 க்கு பிறகு.. நினைத்தாலும் கூட இந்த Phone-களை இவ்ளோ கம்மி விலைக்கு வாங்க முடியாது! ஏன்?

64எம்பி பிரைமரி சென்சார்

64எம்பி பிரைமரி சென்சார்

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 12 அல்ட்ரா வைடு சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?ஜஸ்ட் மிஸ்.. பூமிக்கு மேலே விழுந்த ஓட்டை.. உள்ளே புகுந்த விசித்திரமான ஒளி.. நவ.3 இரவு நடந்தது என்ன?

ஆக்டோ-கோர்  Exynos 1280 பிராசஸர்

கேலக்ஸி ஏ53 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் Exynos 1280 பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கிடைத்துள்ளது.

வெறும் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் Samsung-ன் பிரபல 5G ஸ்மார்ட்போன்! என்ன மாடல்?வெறும் ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும் Samsung-ன் பிரபல 5G ஸ்மார்ட்போன்! என்ன மாடல்?

6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!Google Pay, Paytm-இல் ஒளிந்து இருக்கும் தமிழர்களுக்கு மட்டுமான ஒரு அம்சம்! உடனே Settings-க்கு போங்க!

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

RIP67-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்புடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பைக் கொண்டது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த பெயரை நல்லா ஞபாகம் வச்சுக்கோங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் 5ஜி போனா மாறப்போகுது.!இந்த பெயரை நல்லா ஞபாகம் வச்சுக்கோங்க.! பட்ஜெட்ல பெஸ்ட் 5ஜி போனா மாறப்போகுது.!

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Good news for Samsung Galaxy A53 5G users: One UI 5.0 update based on Android 13 is available: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X