Home
Mobile

மார்கெட்டின் புது கேமரா கிங்.. பின்னால 50MP + 50MP அல்ட்ரா + 200MP டெலி.. முன்னால 50MP செல்பீ!

சமீபத்தில் ஷாவ்மீ நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் அல்ட்ரா பிராண்டட் ஸ்மார்ட்போனாக ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடல் சீனாவில் அறிமுகமாகி இருந்தது. ஆனால் இது தனியாக அறிமுகமாகவில்லை. இதோடு சேர்ந்து போட்டோகிராஃபி ஆர்வலர்களுக்காக ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் (Xiaomi 17 Ultra Leica Edition) மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra), விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் ஒப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா (Oppo Find X9 Ultra) போன்ற பிற அல்ட்ரா மாடல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், ஷாவ்மீயின் 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஆனது உலகளாவிய வெளியீட்டை நெருங்கி வருவதாக தெரிகிறது.

50MP + 50MP அல்ட்ரா + 200MP டெலி.. 50MP செல்பீ.. Xiaomi புது போன்!

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை: 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பேஸிக் ஆப்ஷன் ஆனது இந்திய ரூபாய் மதினின்படி தோராயமாக ரூ.90,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.96,000 க்கும், கடைசியாக உள்ள ஹை எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,09,000 க்கும் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை: இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,02,000 க்கும், மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,15,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான HyperOS 3 ஓஎஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1060 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- டிராகன் கிரிஸ்டல் கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன்
- 6.9-இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஆக்டா கோர் 3nm ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரெனோ 840 GPU
- 16GB வரை LPDDR5x அல்ட்ரா ரேம்
- 1TB UFS 4.1 ஆன்போர்டு ஸ்டோரேஜ்

- Leica-வால் டியூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 1-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் LOFIC Omnivision 1050L ப்ரைமரி கேமரா
- 50-மெகாபிக்சல் Samsung JN5 அல்ட்ராவைடு கேமரா
- 3.2x முதல் 4.3x வரை தொடர்ச்சியான ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 200-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 8K ரெசல்யூஷன் கொண்ட வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 50-மெகாபிக்சல் OV50M செல்பீ கேமரா

- 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,800mAh பேட்டரி
- 5G, 4G LTE, USB டைப்-சி போர்ட், NFC, Wi-Fi 7 மற்றும் ப்ளூடூத் 5.4
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- 3D அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் 8.29 மிமீ
- எடையில் சுமார் 224 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Good News For Mobile Photography Lovers Xiaomi 17 Ultra Leica Edition Global Launch in Very Near
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X