Just In
- 3 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 17 hrs ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 17 hrs ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- 17 hrs ago
உன் வீட்டுக்காரர் பெயர் என்ன? அலெக்சாவை பாடாய் படுத்தும் இந்தியர்கள்.. எப்படி சிக்கிருக்கேன் பார்த்தியாப்பா!
Don't Miss
- News
முதல்வர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி.. அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு வாழ்க கோலம்!
- Sports
அடிதூள்.. ஐபிஎல் 2023 தேதிகள் இதுதான்.. ரசிகர்கள் எதிர்பார்க்காத மெகா மாற்றமும் உண்டு.. முழு விவரம்
- Finance
IBM அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி.. 3900 பேர் பணிநீக்கம்.. காரணம் என்ன தெரியுமா..?
- Movies
வெங்கடேஷ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக தயாராகும் 'சைந்தவ்'
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உலகளாவிய பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.!
உலகெங்கிலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இப்போது டூயல் ரியர் கேமரா மற்றும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களை அதிகம் விரும்புகின்றனர். மேலும் இந்திய மொபைல் சந்தையில் தற்போது டூயல் கேமரா ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் பிப்ரவரி 25-ல் நடைபெறும் பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் பிப்பரவரி மாதம் நடக்கும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் சியோமி, ஆப்பிள், ஓப்போ, விவோ போன்ற பல்வேறு மொபைல் நிறுவனங்கள் அதிக ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இந்தியாவில் சியோமி ஸ்மாரட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 9 மற்றும் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் உலகளாவிய பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் பட்டியலைப் பார்ப்போம்.

அப்பிள் ஐபோன் எக்ஸ்:
டிஸ்பிளே: 5.8-இன்ச் (2436 x 1125 பிக்சல்)
6-கோர் ஏ11 பயோனிக் 64 பிட் செயலி
மெமரி: 64ஜிபி/256ஜிபி
ஐஒஎஸ் 11
நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP67)
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அங்கீகாரத்திற்கான TrueDepth கேமரா
4ஜி வோல்ட்
லித்தியம் அயன் பேட்டரி

ஆப்பிள் ஐபோன் 8:
டிஸ்பிளே: 4.7-இன்ச் (1334 x 750 பிக்சல்)
ஜிபியு, எம்11 இயக்கம் கொண்ட 6-கோர் ஏ11 பயோனிக் 64 பிட் செயலி
ஐஒஎஸ் 11
நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP67)
ரியர் கேமரா: 12எம்பி
செல்பீ கேமரா: 7எம்பி
கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
4ஜி வோல்ட்
லித்தியம் அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 8:
டிஸ்பிளே: 6.3-இன்ச் (2960 x 1440 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9 சீரிஸ் 8895
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1(நௌக்கட்)
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி 1012எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3300எம்ஏஎச்

சாம்சங் கேலக்ஸி ஜே7 பிரைம்:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1920 x 1080 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870
ரேம்: 3ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
டூயல்-சிம்
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி எல்டிஇ
பேட்டரி: 3300எம்ஏஎச்

ஆப்பிள் ஐபோன் 6:
டிஸ்பிளே: 4.7-இன்ச் (1334 x 750பிக்சல்)
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 1.2எம்பி
ஐஒஎஸ் 8
1.4ஜிகாஹெர்ட்ஸ் ஏ8சிப் 64 பிட் கட்டமைப்பு செயலி
ரேம்: 1ஜிபி
மெமரி: 32ஜிபி
பேட்டரி: 1810எம்ஏஎச்

விவோ எக்ஸ்20:
டிஸ்பிளே: 6.01-இன்ச் ((2160 x 1080 பிக்சல்)
செயலி: 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1(நௌக்கட்)
டூயல்-சிம்
ரியர் கேமரா: 12எம்பி 105எம்பி
செல்பீ கேமரா: 12எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3245எம்ஏஎச்

ஓப்போ ஆர்11:
டிஸ்பிளே: 5.5-இன்ச் (1080 x 1920 பிக்சல்)
செயலி: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1(நௌக்கட்)
டூயல்-சிம்
ரியர் கேமரா: 16எம்பி 1020எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470