இந்த முறை இரண்டு இலவச மொபைல்களை வெல்ல நீங்க ரெடியா???

Posted By:

ஜியோனி வழங்கும் இலைப் S5.5(Elife S5.5) மொபைலை இலவசமாக வெல்ல இதோ அரிய வாய்ப்பு உங்களுக்கு வந்தாச்சுங்க இந்த மொபைலின் விலை 22 ஆயிரமாகும்.

அதுவும் ஒரு மொபைல் இல்லைங்க இந்த முறை இரண்டு மொபைல்கள் பரிசுங்க முதலில் அந்த மொபைலில் என்னென்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு அந்த போட்டியை பற்றி பாக்கலாம்ங்க

5 இன்ச்சில் இருக்கும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு ஜெல்லீபீன் ஓ.எஸ் உடன் நமக்கு கிடைக்கின்றது மேலும் அதோடு கிட்கேட் இலவச அப்டேட்டும் இருக்கின்றது.

இந்த முறை இரண்டு இலவச மொபைல்களை வெல்ல நீங்க ரெடியா???

13MP கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.

இதன் இன்பில்ட் மெமரி 16GB ஆகும் சரி இதோ போட்டியில் எவ்வாறு பங்கு கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இதோ கீழே இருக்கும் இந்த எளிய கேள்விகளுக்கு மட்டும் அப்படியே பதில் சொல்லுங்க அவ்வளவுதாங்க.

மேலும் இந்த இரண்டு மொபைல்களும் சிறந்த கமென்ட் எழுதும் நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மேல் இருக்கும் கேள்விகள் உங்களுக்கு தெரியவில்லை எனில் பேஸ்புக்கில் லாக் இன் செய்யவும்.

மற்றும் இந்த இரண்டு மொபைல்களையும் உங்களுக்கு வழங்குவோர் யூ.சி.பிரவுசர்(UC Browser) ஆகும்.

யூ.சி.பிரவுசரில்(UC Browser) இருக்கும்(FB Faster Mode) மூலம் 2G நெட்வொர்க் மூலமாகவும் பேஸ்புக்கை மட்டும் நாம் வேகமாக செயல்படுத்தலாம் மற்ற தளங்களை காட்டிலும்.

நீங்களும் உங்களது மொபைலில் UC Browserல் FB Faster Modeயை நிச்சயம் பயன்படுத்தி பாருங்கள்.

மேலும், இதில் வெற்றி பெற்று மொபைலை வெல்ல இதோ உங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே.

<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/M2Dg22yG5IE" frameborder="0" allowfullscreen></iframe></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot