Home
Mobile

இந்தியா: நான்கு கேமராக்களுடன் வெளிவரும் ஜியோனி எஸ்11.!

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஜியோனி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அதிநவின தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் அட்டகாசமான பெசல்-லெஸ் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

2018 ஜனவரி:

2018 ஜனவரி:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஜனவரி மாதம் துவகத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள்
தெரிவிக்ப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஜியோனி  எஸ்11 :

ஜியோனி எஸ்11 :

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் பெசல்-லெஸ் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6763டி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16+5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16+8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3410எம்ஏஎச்:

3410எம்ஏஎச்:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனில் 3410எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.20,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee S11 with quad cameras to be launched in India in January; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X