Home
Mobile

4-கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான ஜியோனி எஸ்11.!

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 12ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஜியோனி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி இந்த மாதம் இறுதியில் நான்கு கேமரா வசதியுடன் புதிய ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுக்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் இணையத்தில் வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஜியோனி எஸ்11:

ஜியோனி எஸ்11:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி மீடியா டெக் ஹெலியோ பி23 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போன் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக 12ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 16எம்பி + 8எம்பி ரியர் கேமரா வசதி மற்றும் 16எம்பி + 5எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3410எம்ஏஎச்:

3410எம்ஏஎச்:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனில் 3410எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

ஜியோனி எஸ்11 ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.20.000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee S11 with four cameras expected to launch soon in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X