Home
Mobile

ஜியோனி எஸ்11 லைட், ஜியோனி எப்205 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

ஜியோனி எப்205 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கருப்பு, தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜியோனி நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் ஜியோனி எஸ்11 லைட், ஜியோனி எப்205 என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்
மலிவு விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோனி எஸ்11 லைட், ஜியோனி எப்205 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை?

ஜியோனி எஸ்11 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக தங்கம், நீலம், கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி எஸ்11 லைட் அம்சங்கள்:

ஜியோனி எஸ்11 லைட் அம்சங்கள்:

டிஸ்பிளே: 5.7-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
பாதுகாப்பு: 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
செயலி: குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ-கோர்
ரேம்: 4ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 13எம்பி_2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 3030எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

ஜியோனி எப்205:

ஜியோனி எப்205:

டிஸ்பிளே: 5.45-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
பாதுகாப்பு: 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு
செயலி: மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர்
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 2670எம்ஏஎச்
ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்

விலை:

விலை:

ஜியோனி எஸ்11 லைட் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.10,999-ஆக உள்ளது, அதேபோன்று ஜியோனி எப்205 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.5,699-ஆக உள்ளது.

 ஜியோனி எப்205 நிறங்கள்:

ஜியோனி எப்205 நிறங்கள்:

ஜியோனி எப்205 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை கருப்பு, தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது
ஜியோனி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Gionee S11 Lite, Gionee F205 officially launched Price starts at Rs 5699 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X