இந்தியா : மிரட்டலான ஜியோனி எஸ்10 லைட் அறிமுகம்.!
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8920 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஜியோனி நிறுவனம். இன்று முதல் அனைத்து ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தங்கம் மற்றும் கருப்பு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோவின் குறிப்பிட்ட சலுகை கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோனி எஸ்10 லைட் :
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் (1280 x 720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

க்வாட்கோர்:
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் க்வாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எம்எஸ்எம்8920 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

32ஜிபி உள்ளடக்க மெமரி:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செல்பீ கேமரா :
இந்த ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3100எம்ஏஎச்:
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 3100எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.15.999- ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








