Home
Mobile

விரைவில் : ஸ்னாப்டிராகன் 427 செயலியுடன் வெளிவரும் ஜியோனி எஸ்10 லைட் .!

ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ஜியோனி எஸ்10 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை நான்கு கேமரா அம்சங்களுடன் வெளிவந்தது, மேலும் மொபைல் சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த எஸ்10 ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் கூடிய விரைவில் ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

டிசம்பர் மாதம் இறுதியில் இந்த ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5.2-இன்ச் டிஸ்பிளே:

5.2-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின் (1280-720)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ஜிபி ரேம் :

4ஜிபி ரேம் :

ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 427:

ஸ்னாப்டிராகன் 427:

இந்த ஜியோனி எஸ்10 லைட் சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 427 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1நௌவ்கட் இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு இதனுடைய முன்புற கேமரா 16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் எல்இடி ஃப்ளாஷ் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

இந்த ஜியோனி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஜியோனி எஸ்10 லைட் சாதனத்தில் 3100எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள்
ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee S10 Lite to be launched soon in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X