Home
Mobile

ஜியோனி பி7 : வோல்ட் ஆதரவுடன் ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க நினைவகம் (மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கம்) உடன் இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

By Muthuraj

ஜியோனி நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன பி7 கருவி ரூ.9,999/- என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆனது வோல்ட் மற்றும் சிடிஎம்ஏ ஆதரவு கொண்டுள்ளது. உடன் சோடா லைம் ப்ரொடக்ஷன் கொண்ட ஒரு 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

ஜியோனி பி7  : வோல்ட் ஆதரவுடன்  ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!

தங்கம், வெள்ளை மற்றும் சாம்பல் நிற வகைகளில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்ஜியோனி நிறுவனத்தின் வலிமை மற்றும் செயல்திறன் கொண்ட கருவியாக கருதப்படுகிறது.

ஜியோனி பி7 கருவியானது 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க நினைவகம் (மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கம்) உடன் இணைந்து 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது ஒரு 8எம்பி பின்புற கேமிரா மற்றும் ஒரு 5 எம்பி முன்பக்க கேமிரா கொண்டுள்ளது. இக்கருவி கொண்டுள்ள 2,300எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி 259 மணி நேரம் ஸ்டாண்ட்பை வழங்குகிறது மற்றும் இக்கருவி அமிகோ 3.2 ஆண்ட்ராய்டு 6.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோனி பி7  : வோல்ட் ஆதரவுடன்  ரூ.9,999/- என்ற விலைக்கு அறிமுகம்.!

ஜியோனி ஜிஎன்50005 என்ற ஒரு புதிய சாதன தயாரிப்பு வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கருவியில் எல்டிஇ, இரட்டை சிம் ஆதரவு எச்டி தீர்மானம் (1280 x 720 பிக்சல்கள்) கொண்ட ஒரு 5 அங்குல டிஎஃப்டி டிஸ்ப்ளே, 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி, 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளாக்க மெமரி ஆகியவைகள் எதிரிபார்க்கப்படுவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
2016-ஆம் ஆண்டில் 'வெளிப்படையாகவே' பல்ப் வாங்கிய ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Gionee P7 with 5-inch display, VoLTE support launched at Rs 9,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X