Home
Mobile

ஜியோனி பி2 பட்ஜெட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்!!!

யோனி நிறுவனம் ஜியோனி பி2 எனும் புதிய மாடல் பட்ஜெட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ் உடன் வரும் இந்த மொபைலின் விலை ரூ.6,499 ஆகும். இதற்க்கு முன்பு கடைசியாக ஜியோனி ஈலைப் ஈ6 என்ற மொபைலை வெளியிட்டிருந்தது.

ஜியோனி ஈலைப் ஈ6 மொபைல் 5 இன்ஞ் டிஸ்பிளே உடன் வெளிவந்து. நடுத்திர மக்களை கவரும் வகையில் ஜியோனி நிறுவனம் 5 இன்ஞ் டிஸ்பிளே கொண்ட பட்ஜெட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

4இன்ஞ் டச் ஸ்கிரீன்,
480*800பிக்சல்ஸ் ரெசலூஸன்
1.7GHZ டியுல் கோர் பிராசஸர்
512எம்பி ராம்
4ஜிபி இன்டர்னல் மெமரி
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
5மெகாபிக்சல் கேமரா
எல்ஈடி பிளாஷ்
விஜிஏ பிரண்ட் கேமரா
wi-fi, புளுடூத், ஜிபிஎஸ்
1700mAh பேட்டரி

ஜியோனி பி2 பட்ஜெட் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

ஜியோனி பி2 ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X