Just In
- 11 hrs ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 12 hrs ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 13 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 13 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 23.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…
- News
பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
- Sports
இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!
- Finance
இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..?!
- Automobiles
மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!
- Movies
என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
6.52-இன்ச் டிஸ்பிளேவுடன் ஜியோனி மேக்ஸ் புரோ அறிமுகம்! விலை இவ்வளவு தான்.!
ஜியோனி நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த ஜியோமி மேக்ஸ் புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 8-ம் தேதி இந்த ஜியோனி மேக்ஸ் புரோ பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோனி மேக்ஸ் புரோ
ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஜியோனி மேக்ஸ் புரோ மாடலின் விலை ரூ.6999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஜியோனி மேக்ஸ் புரோ மாடல் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1560 பிக்சல்தீர்மானம், 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
ரூ. 29,900 மதிப்புள்ள iRobot Roomba 971 இலவசம்.. இதற்க்கு முதலில் நீங்க 'இதை' வாங்கணும்..

13எம்பி பிரைமரி சென்சார்
ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

32ஜிபி உள்ளடக்க மெமரி
ஜியோனி மேக்ஸ் புரோ மாடலில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படுகிறது.

Unisoc 9863A SoC சிப்செட்
ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc 9863A SoC சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.
விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் லெனோவா டேப் எம்8.!

6000 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 4 ஜி எல்டிஇ, வைஃபை,
புளூடூத் 4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999