Home
Mobile

விரைவில் : பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்ட ஜியோனி எம்7.!

இந்த ஜியோனி எம்7 டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

By Prakash

ஜியோனி இந்த வருட இறுதியில் பல ஸ்மாரட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் தற்சமயம் பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ஜியோனி எம்7 என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட தயார் நிலையில் உள்ளது.

இந்த ஜியோனி எம்7 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் இரட்டை சிம் ஆதரவு மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

ஜியோனி எம்7 பொதுவாக ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6758 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஜியோனி எம்7 டூயல் ரியர் கேமரா பொறுத்தவரை 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் 4கே வீடியோ பதிவு தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின் 8மெகாபிக்சல் செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

 6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2160-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, இவற்றின் தனிச் சிறப்பு பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு ஆகும்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Gionee M7 with bezel less display dual rear cameras to launch soon ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X