6ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஜியோனி எம்7 பிளஸ்(அம்சங்கள்).!
ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றள்ளது.
தற்சமயம் ஜியோனி நிறுவனம் எம்7 பவர் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது, இதைதொடர்ந்து அந்நிறுவனம் கூடிய விரைவில் ஜியோனி எம்7 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பலதகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

பெரிய டிஸ்பிளே:
ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றள்ளது, அதன்பின்பு (2160-1080)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660:
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம்:
இந்த ஜியோனி எம்7 பிளஸ் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமாயைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

ஜியோனி எம்7 பிளஸ் :
AnTuTu benchmark ரேட்டிங்கில் ஜியோனி எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் 103,367 புள்ளிகளை பெற்றுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா பொறுத்தவரை 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடை செல்பீ கேமரா
16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications