Home
Mobile

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன்.!

நீண்ட நாட்களுக்கு பிறகு ஜியோனி நிறுவனம் தனது புதிய ஜியோனி எம்15 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு பட்ஜெட்
விலையில் அதிநவீன அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல்
தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான
ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் மாடல்.

ரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த
ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

ஹீலியோ ஜி90 சிப்செட்

ஹீலியோ ஜி90 சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி90 சிப்செட் உடன் மாலி-ஜி76 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு
மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான
ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன்.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

 5100 எம்ஏஎச் பேட்டரி

5100 எம்ஏஎச் பேட்டரி

ஜியோனி எம்15 ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம்.

இரட்டை சிம் ஆதரவு, வைஃபை

4ஜி எல்டிஇ, இரட்டை சிம் ஆதரவு, வைஃபை, புளூடூத் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.16,000-விலையில் இந்த புதிய ஜியோனி எம்15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Gionee M15 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X