6ஜிபி ரேம், 6020எம்ஏஎச் மிரட்டும் எம்6எஸ் ப்ளஸ்..!
ஜியோனி எம்6எஸ் ப்ளஸ் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்பபடுத்தப்பட்டது. மிரட்டும் 6ஜிபி ரேம், 6020எம்ஏஎச் இதனுள் அடக்கம்.
ஜியோனி மொபைல்போன் பொருத்தமாட்டில் பேட்டரி மற்றும் ரேம் போன்றவை மிக அருமையாக இருக்கும் மேலும் அதிக நாட்கள் உழைக்கும் வலிமை பெற்றவை ஜியோனி மொபைல்போன்.
அந்தவகையில் அடுத்துவரும் ஜியோனி ஸ்மார்ட்போனில் பலவிதமான தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும் ஜியோனி மொபைல் சந்தைக்கு வந்தால் அதிகஅளவு விற்ப்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோனி எம்6எஸ்:
நேற்று சீனாவில் ஜியோனி எம்6எஸ் ப்ளஸ் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகப்பபடுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் மேலும் பல்வேறு மென்பொருள் சாதனங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இவை உருவத்தில் மிக எளிமையா இருக்கும் வடிவம் கொண்டவை.

கேமரா:
ஜியோனி எம்6எஸ் ப்ளஸ் பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. முன்புற கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவை. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை ஜியோனி எம்6எஸ் ப்ளஸ் .

ஜியோனி எம்6எஸ் சாப்ட்வேர்:
ஜியோனி எம்6எஸ் ப்ளஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமீக 3.5, அண்ட்ராய்டு 6.0 என்ஒயுஜிஎடி மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ், ஸ்னாப்ட்ராகன் 653 எஸ்ஒசி மூலம் இவை இயக்கப்படுகிறது.

சேமிப்பு மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இந்தக்கருவி 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது 256ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை.
வைஃபை802.11என், ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்இயுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் விலை:
இதன் பேட்டரி பொருத்தவரை 6020எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப்பொருத்தமாட்டில் 32,800 ருபாய் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications
