5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஜியோனி ஜிஎன்5007.!

Written By:

ஜியோனி நிறுவனம் கூடிய விரைவில் ஜியோனி ஜிஎன்5007 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் முக்கிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஜியோனி ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவரும் ஜியோனி ஜிஎன்5007.!

ஜியோனி ஜிஎன்5007 ஸ்மார்ட்போன் பொதுவாக டூயல் சிம் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடைப் பொறுத்தவரை 187கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
6-இன்ச் டிஸ்பிளே:

6-இன்ச் டிஸ்பிளே:

ஜியோனி ஜிஎன்5007 ஸ்மார்ட்போன் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (1440-720)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 18: 9 விகிதத்தை கொண்டுருக்கும் என்றும் அறியப்படுகிறது.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

இக்கருவி பொதுவாக 1.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஜியோனி ஸ்மார்ட்போன்.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த ஜியோனி ஜிஎன்5007 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் 256ஜிபி வரை மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். வைஃபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி, ஜிபிஎஸ் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

கேமரா:

கேமரா:

ஜியோனி ஜிஎன்5007 ஸ்மார்ட்போன் 13மெகாபிக்சல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:

பேட்டரி:

5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது ஜியோனி ஜிஎன்5007 ஸ்மார்ட்போன் மாடல்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Gionee GN5007 spotted with 5000mAh battery and 6 inch display ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot