ஜியோனி எப்109 சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஜியோனி எப்109 8எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 5எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.
தற்போது இணையத்தில் ஜியோனி எப்109 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் கசிந்துள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோனி நிறுவனம் இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் ஜியோனி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
ஜியோனி எப்109 பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் செயலி மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் என ஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
ஜியோனி எப்109 8எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 5எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது

ஆண்ட்ராய்டு 7.0:
ஜியோனி எப்109 பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி3737 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

(720-1280) பிக்சல்:
இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

3ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
ஜியோனி எப்109 பொறுத்தவரை 2660எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802,
ப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








