Home
Mobile

ஆண்ட்ராய்டு 7.0 & 3ஜிபி ரேம் உடன் வெளிவரும் ஜியோனி எப்109.!

ஜியோனி எப்109 பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி3737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஜியோனி நிறுவனம் இப்போது ஜியோனி எப்109 என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்விலைப் பொறுத்தவரை ரூ.12,350ஆக உள்ளது,அதன்பின் தங்கம் மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது, அதன்பின் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

 ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஜியோனி எப்109 பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி3737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5-இன்ச் டிஸ்பிளே:

5-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

ஜியோனி எப்109 பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

8எம்பி ரியர் கேமரா:

8எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2660எம்ஏஎச்:

2660எம்ஏஎச்:

ஜியோனி எப்109 பொறுத்தவரை 2660எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee F109 launched with 5 inch display and Android Nougat ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X