கிட்கேட் அப்டேட் இந்த மொபைலுக்கு வந்தாச்சுங்க...!

Written By:

இன்றைக்கு ஜியோனி நிறுவனத்தின் மொபைல்கள் இந்தியாவில் அதிகளவு தற்போது விற்பனை ஆகி வருகின்றது.

இதற்கு காரணம் ஜியோனி குறைந்த விலையில் மொபைல்களை வெளியிடுவதாலே ஆகும்.

ஜியோனி கடந்த மாதம் ஒரு புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது அதன் பெயர் ஜியோனி இலைப் S5.5 ஆகும் இந்த மொபைலுக்கு தற்போது கிட்கேட் அப்டேட் கிடைத்துள்ளது.

கிட்கேட் அப்டேட் இந்த மொபைலுக்கு வந்தாச்சுங்க...!

5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஸ்கேரட்சஸ் ஆகாத கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது மேலும் இது ஜெல்லிபீன் ஓ.எஸ்ஸில் நமக்கு கிடைக்கும், அதன்பின்பு கிட்கேடுக்கு நாம் அப்டேட் செய்து கொள்ளலாம்.

மற்றும் மிகவும வேகமாக செயல்படக்கூடிய ஆக்டா கோர்(Octa Core) பிராஸஸர் இதில் உள்ளது மேலும் 2GB க்கு ரேமும் இந்த மொபைலில் உள்ளது.

13MP க்கு கேமரா மற்றும் 5MP க்கு பிரன்ட் கேமரா உடன் இந்த மொபைல் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது தற்போது.

இந்த மொபைலின் விலை ரூ.21,000 ஆகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot