ஜியோனி நிறுவனத்தின் இந்த மொபைலை பாருங்க...!

Posted By:

இன்றைக்கு ஜியோனி(Gionee) நிறுவனம் மொபைல் சந்தையில் ஒரு இடத்தை பிடிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது எனலாம்.

தற்போது லேட்டஸ்ட்டாக ஜியோனி அதற்காக வெளியிட்டிருக்கும் மொபைல் தான் ஜியோனி இலைப்S5.5 மொபைல் ஆகும் இதோ அந்த மொபைலை பற்றி இங்கு பார்ப்போமா.

ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன் உடன் வெளிவரும் இந்த மொபைல் 5இன்ச் உடன் நமக்கு சந்தையில் கிடைக்கின்றது.

மேலும் 16GB இன்பில்ட் மெமரியையும் இந்த மொபைல் கொண்டுள்ளது 13MP க்கு கேமராவும் 5MP க்கு பிரன்ட் கேமராவும் கொண்டுள்ளது இந்த மொபைல்.

மிகவும் வேகமாக இயங்கும் பிராஸஸரான ஆக்டா கோர் பிராஸஸருடன் இந்த மொபைல் வெளிவருகின்றது மேலும் இதன் பேட்டரி திறன் 2300mAh ஆகும்.

இதோ அந்த மொபைலை பற்றி மேலும் சில விஷயங்களை பார்ப்போம்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
5 இன்ச்

#1

5 இன்ச்சில் இந்த மொபைல் வெளிவருவதால் நாம் வீடியோ அல்லது படங்கள் பார்க்கும் போது சவுகரியமாக பார்க்கலாம்

ரேம்

#2

2GB க்கு இந்த மொபைலில் ரேமும் 16GB க்கு இன்பில்ட் மெமரியும் உள்ளது

கேமரா

#3

இதில் இருக்கும் 13MP கேமரா துல்லியமாக படங்களை எடுக்கும் திறன் கொண்டது

ஸ்லீம்

#4

இந்த மொபைல் மிகவும் ஸ்லிம்மாக இருப்பதால் இது பாக்கெட் ப்ரெண்ட்லியாக இருக்கின்றது

விலை

#5

இதன் விலை ரூ.21,000 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

<center></center>

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot