16MP பேக் கேமரா...8MP பிரன்ட் கேமரா கொண்ட உலகின் முதல் மொபைல்....
இன்றைக்கு மொபைல் துறையில் வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு பிராண்டு ஜியோனி(Gionee) ஆகும்.
அது தற்போது புதிதாக வெளியிட்டிருக்கும் மொபைல் மாடல் ஜியோனி இலைப் E7(Gionee Elife E7) இதோ அதில் இருக்கும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாமாங்க.
5.5 இன்ச் நீளம் கொண்ட இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஓ.எஸ் உள்ளது மற்றும் ஸ்கேரட்ச் ஆகாத கொரில்லா கிளாஸ் உடன் நமக்கு கிடைக்கின்றது இந்த மொபைல்.
இதன் கேமரா ரொம்ப சூப்பர்ங்க அதாவது 16MP க்கு இருக்குங்க அதுபோக பிரன்ட் கேமரா 8MP க்கு இருப்பது இதுவே மொபைல் உலகில் முதல்முறை.
மேலும் மிகவும் வேகமாக செயல்படக்கூடிய 2.2 GHz quad-core Snapdragon 800 பிராஸஸர் இந்த மொபைலில் உள்ளது.
அடுத்து இதில் 2GB ரேம் மற்றும் 16GB க்கு இன்பில்ட் மெமரி உள்ளது இதன் பேட்டரி திறன் 2500mAh ஆகும் இது பல விலைகளில் இணையத்தில் விற்கப்படுகின்றது இதோ அது எவ்வளவு என்பதை பாருங்கள்....


Click it and Unblock the Notifications









