Home
Mobile

ஜியோனி ஏ1 ஜூன் 28ஆம் தேதி இந்தியாவில் களம் இறங்குகிறது.!

ஜியோனி ஏ1 செல்பீ கேமரா16 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!

By Prakash

ஜியோனி நிறுவனம் பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்நிறுவனம் தற்போது மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு புது மாடல் ஜியோனி ஏ1 அறிமுகப்படுத்தியுள்ளது.

சீன நிறுவனமான ஜியோனி தற்போது கேமராவில் அதிக கவனம் செலுத்திவருகிறது, தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாடல் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டவை, மற்றும் (1080) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் இவை இயக்கத்திற்கு மிக வேகமாக இருக்கும் தன்மை கொண்டவை.

கேமரா:

கேமரா:

ஜியோனி ஏ 1 பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா16 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது.

மெமரி:

மெமரி:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

ஜியோனி ஏ பொறுத்தமட்டில் மீடியாடெக் ஹெலியோ பி10 செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் 4ஜி வோல்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4010எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் ஜியோனி ஏ 1 ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைஃபை, ப்ளுடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ, வோல்ட்,3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும் சாம்பல், கருப்பு மற்றும் தங்கம் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

விலை:

விலை:

இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.19,999க்கு விற்ப்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Gionee A1 Signature Edition India release set for June 28; pre-bookings open on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X