Home
Mobile

விலைக்குறைப்பு : 4ஜிபி ரேம் கொண்ட ஜியோனி ஏ1.!

மீடியா டெக் ஹெலியோ பி10 செயலி இக்கருவி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

By Prakash

தற்போது ஜியோனி நிறுவனம் அதிரடி விலை குறைப்பு ஒன்றை அறிவித்துள்ளது. செலபீ புகழ் ஜியோனி ஏ1 என்ற மொபைல் மாடல்களுக்கு தற்போது அட்டகாசமான விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற ஜியோனி ஏ1 என்ற மாடல் கருப்பு, தங்கம் மற்றும் சாம்பல் போன்ற வண்ணங்களில் கிடைக்கும். இதன் முந்தைய விலை ரூ.19,999ஆக இருந்தது தற்போது அமேசான் வலைதளத்தின் மூலம் குறைந்த விலையில் கிடைக்கிறது.

விற்ப்பனை:

விற்ப்பனை:

ஜியோனி ஏ1 கருப்புநிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,499 ஆக உள்ளது, மேலும் தங்கநிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,697ஆக உள்ளது. அதன்பின் சாம்பல்நிற ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,490ஆக உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

 செல்பீ கேமரா:

செல்பீ கேமரா:

ஜியோனி ஏ1 பின்புற கேமரா 13மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 16 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம். இதன் செல்பீ கேமராவுக்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது, இதன் பல்வேறு விளம்பரங்கள் செல்பீ கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

மீடியா டெக் ஹெலியோ பி10 செயலி இக்கருவி கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

ஜியோனி ஏ1பொருத்தவரை 4010எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்குமிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Gionee A1 receives a price cut now available at Rs 16499; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X