ஜியோனி ஏ1-ல் அப்படியென்ன சிறப்பம்சம்?

By Prakash
|

ஜியோனி தனது புதிய தயாரிப்பான ஜியோனி ஏ1 மொபைலை வெளியிடுகிறது, இவை ஒடிஏ புதிய புதிப்பிப்புகளை பெற்றுள்ளது.மற்றும் பிராந்திய மொழி ஆதரவுகளை வழங்குகிறது மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஜியோனி ஏ 1 ஏற்கனவே இசை, வீடியோக்கள் மற்றும் சுயவிவரம் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது. இப்போது, ஜியோனி அதன் ஜியோனி ஏ 1 ஸ்மார்ட்போனிற்கான மற்றொரு புதுப்பிப்பை வெளியீடு செய்வதாக அறிவித்துள்ளது, மேலும் பல மொழிகளுக்கான ஆதரவைக் கொண்டு வருகிறது. புதுப்பிப்பு அதிகரித்து வருகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோனி ஏ1-ல் அப்படியென்ன சிறப்பம்சம்?

பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தமிழ், தெலுங்கு,உருது ஆகிய மொழிகளில் ஒடிஏ புதுப்பிப்பு 10 முறைமை பிராந்திய மொழிகளுக்கு வழங்கப்படும்.

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது, இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை எனக் கூறப்பட்டுள்ளது.

2.2ஜிஎச்இசெட் மீடியாடெக் எம்டி6755எஸ்ஒசி ஆண்ட்ராய்டு செயல்திறன் கொண்டுள்ளது, மேலும் இவற்றின் இயக்கம் மிக அருமையாக உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக்கருவி 3 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஜியோனி ஏ1 பிளஸ் ரியர் கேமரா பொருத்தமாட்டில் 16 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. மேலும் இவற்றில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Gionee A1 OTA Update Brings Bokeh Selfies, Multiple Regional Language Suppor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X