Home
Mobile

ரூ.14,999/-க்கு கிடைக்கும் அட்டகாசமான ஜியோனி ஏ1 லைட்.!

ஜியோனி ஏ1 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

ஜியோனி ஏ1 மற்றும் ஜியோனி ஏ1 பிளஸ் விட பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஜியோனி ஏ1 லைட் ஸ்மார்ட்போன், மேலும் இந்த ஸ்மார்ட்போன் புதிய செயல்திறன்களுடன் அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

ஜியோனி நிறுவனம் இந்த வருட இறுதியில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை பல்வேறு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது,மேலும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் ஜியோனி ஏ1 லைட் விலைப் பொறுத்தவரை ரூ.14,999ஆக உள்ளது. மேலும் இதில் இடம்பெற்றுள் சிறப்பம்சம் என்னவென்றால் 20எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6753 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 5.3-இன்ச் டிஸ்பிளே:

5.3-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.3-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின் (720-1280)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 3ஜிபி ரேம்:

3ஜிபி ரேம்:

ஜியோனி ஏ1 லைட் பொதுவாக 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய லென்ஸ் பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஜியோனி ஏ1 லைட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Gionee A1 Lite likely to be launched in India next week for Rs 14999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X