கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/get-live-cricket-scores-on-android-apps-2.html">Next »</a></li></ul>
கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்

 

'கிரிக்கெட்' என்ற வார்த்தையே மந்திரச்சொல்போல மாறிவிட்டது. கிரிக்கெட் பிடித்தவர்களை ஒப்பிடுகையில், பிடிக்காதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவே. இப்பதிவை கிரிக்கெட் பிடித்தவர்களுக்காக வெளியிட்டுள்ளோம்.

 

கிரிக்கெட் பார்ப்பதற்காக நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை நினைத்துப்பாருங்கள். மானவர்களாக இருந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 'கட்டடிக்கிறார்கள்'. அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு கூட உடம்புசரியில்லை என்ற காரணம் தேவைப்படுகிறது.

 

கிரிக்கெட்டை நேரடியாக பார்க்க சில இணையதளங்கள் உதவுகின்றன. ஆனால் நமது இன்டர்நெட் வேகமென்னவோ 'ஆமை' தான். வெறும் 'ஸ்கோர்களை' மட்டும் பார்த்தால் போதுமா? பார்ப்பதைப்போல வருமா என்பவர்களுக்காக சில இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இங்கே கொடுத்துள்ளோம். நேரடி கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் பெறமுடியும்.

 

பின்வரும் பக்கங்களில் தகவல்கள் தரப்பட்டுள்ளன என்பதை முன்னறிக்க!

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/get-live-cricket-scores-on-android-apps-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot