Home
Mobile

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க அறிய வாய்ப்பு: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.!

அமேசான் வலைதளத்தில் Ganesh Chaturthi Sale எனும் தலைப்பில் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தள்ளுபடி சலுகை பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும்.

விநாயகர் சதுர்த்தி:அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில்ஸ்மாரட்போன்கள்

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளைப் பயன்படுத்தி அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தள்ளுபடி சலுகை விலையில் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி 7

ரெட்மி 7

6.26-இன்ச் எச்டி பிளஸ் 19:9 டிஸ்பிளே
1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2ஜிபி/ஜிபி ரேம்
16ஜிபி/32ஜிபி/64ஜிபி மெமரி
டூயல் சிம்
12எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
கைரேகை சென்சார்
4ஜி
யுஎஸ்பி டைப்-சி
4000எம்ஏஎச் பேட்டரி
25% தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே
ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7940 பிராசஸர்
3ஜிபி/4ஜிபி ரேம்
32ஜிபி/64ஜிபி மெமரி
டூயல் சிம்
13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
வைஃபை
புளூடூத் 5
5000எம்ஏஎச் பேட்டரி
10% தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எம்10

சாம்சங் கேலக்ஸி எம்10

6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி டிஸ்பிளே
ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 பிராசஸர்
2ஜிபி/3ஜிபி ரேம்
16ஜிபி/32ஜிபி மெமரி
டூயல் சிம்
13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா
5எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
வைஃபை
புளூடூத் 5
3430எம்ஏஎச் பேட்டரி
14% தள்ளுபடி

ஹானர் 9என்

ஹானர் 9என்

5.84-இன்ச் (1080 x 2280 பிக்சல்) முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஆக்டோ-கோர் கிரின் 659 பிராசஸர் உடன் மாலிடி830-எம்பி2 ஜிபியு ஆதரவு
3ஜிபி/4ஜிபி ரேம்
32ஜிபி/63ஜிபி/128ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.0(ஒரியோ)
13எம்பி102எம்பி டூயல் ரியர் கேமரா
16எம்பி செல்பீ கேமரா
கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ
3000எம்ஏஎச் பேட்டரி
47% தள்ளுபடி

 ரியல்மி யூ1

ரியல்மி யூ1

6.3-இன்ச்(2350 x 1080பிக்சல்) முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி70 12என்எம் பிராசஸர்
3ஜிபி/4ஜிபி ரேம்
32ஜிபி/64ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ
13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா
25எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
3500எம்ஏஎச் பேட்டரி
31% தள்ளுபடி

ஹானர் 10லைட்

ஹானர் 10லைட்

6.21-இன்ச் (2340 x 1080 பிக்சல்) முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஆக்டோ-கோர் கிரிண் 710 12என்உம் ஏஆர்எம் மாலி-ஜி51 எம்பி4 ஜிபியு
4ஜிபி/6ஜிபி ரேம்
64ஜபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0பை
13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா
24எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
3400எம்ஏஎச் பேட்டரி
36% தள்ளுபடி

 ஒப்போ ஏ1:

ஒப்போ ஏ1:

5.7-இன்ச்(1440 × 720) எச்டி பிளஸ் டிஸ்பிளே
2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர்
64ஜிபி மெமரி
4ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 7.1
13எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
3180எம்ஏஎச் பேட்டரி
27% தள்ளுபடி

எல்ஜி W10

எல்ஜி W10

6.19-இன்ச் (1512 x 720 பிக்சல்) எச்டி பிளஸ் நாட்ச் டிஸ்பிளே
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12என்எம் பிராசஸர்
3ஜிபி ரேம்
32ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0 பை
13எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
4000எம்ஏஎச் பேட்டரி
20% தள்ளுபடி

நோக்கியா 6.1 பிளஸ்

நோக்கியா 6.1 பிளஸ்

5.8-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி மெமரி
டூயல் சிம்
16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா
16எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
3000எம்ஏஎச் பேட்டரி
41% தள்ளுபடி

ஹூவாய் வ்யை9

ஹூவாய் வ்யை9

6.5-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரிண் 710பிராசஸர்
4ஜிபி/6ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி மெமரி
டூயல் சிம்
16எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா
13எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா
கைரேகை சென்சார்
4ஜி வோல்ட்இ
4000எம்ஏஎச் பேட்டரி
32% தள்ளுபடி

 ஹானர் 20ஐ

ஹானர் 20ஐ

6.21-இன்ச்(2340 x 1080 பிக்சல்) முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ஆக்டோ-கோர் கிரிண் 710 12என்எம் பிராசஸர்
4ஜிபி/6ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி/256ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 9.0
24எம்பி +2எம்பி + 8எம்பி ரியர் கேமரா
32எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
34000எம்ஏஎச் பேட்டரி
24% தள்ளுபடி

Best Mobiles in India

English summary
Ganesh Chaturthi Sale Amazon Offers On Best Budget Smartphones and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X