விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்.!

By Prakash
|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு வாரமும் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன் மாடல்கள் பொறுத்தவரை பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் கொண்டுள்ளன, இந்திய மொபைல் சந்தையில் மற்ற நாடுகளின் ஸ்மார்ட்போன் மாடல்கள் தான் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்கள்.!

தற்போது அனைத்து ஸ்மார்ட்போன் நிறவனங்களும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன, எனவே பல்வேறு மக்கள் இந்த தள்ளுபடி ஆபரை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 6எஸ்:

ஆப்பிள் ஐபோன் 6எஸ்:

டிஸ்பிளே : 4.7-இன்ச்,(1334-750)பிக்சல்
இயங்குதளம்:ஐஒஎஸ் வி10, 1.84ஜிகாஹெர்ட்ஸ், 64-பிட்
ரேம்:2ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
பேட்டரி:1751எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

ஆப்பிள் ஐபோன் 6:

ஆப்பிள் ஐபோன் 6:

டிஸ்பிளே: 4.7-இன்ச் ரெடினா எச்டி டிஸ்பிளே
ஏ8 சிப், 64-பிட்
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா: 1.2எம்பி
எல்டிஇ ஆதரவு
பேட்டரி: 1810எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

சாம்சங் கேலக்ஸி ஆன்5 ப்ரோ:

டிஸ்பிளே: 5-இன்ச்,(1280-720)பிக்சல்
செயலி:1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் எக்ஸிநோஸ் 3475
ரேம்:2ஜிபி
மெமரி:16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
ரியர் கேமரா:8எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:2600எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

லெனோவா இசெட்2 பிளஸ்:

லெனோவா இசெட்2 பிளஸ்:

டிஸ்பிளே: 5-இன்ச்,(1920-1080)பிக்சல்
செயலி:2.15ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820
ரேம்:3/4ஜிபி
மெமரி:32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:3500எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

ஒன்பிளஸ் 3டி:

ஒன்பிளஸ் 3டி:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1920-1080)பிக்சல்
செயலி:2.35ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0.1
ரியர் கேமரா:16எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:3400எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

கூல்பேட் நோட் 5:

கூல்பேட் நோட் 5:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1920-1080)பிக்சல்
செயலி:2.35ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 821
ரேம்:4ஜிபி
மெமரி:32ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0.1
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:4010எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

 கூல்பேட் நோட் 5 லைட்:

கூல்பேட் நோட் 5 லைட்:

டிஸ்பிளே:5-இன்ச்,(1280-720)பிக்சல்
செயலி:1ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6735சிபி
ரேம்:3ஜிபி
மெமரி:16ஜிபி
ஆண்ட்ராய்டு 6.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:2500எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

மோட்டோரோலா மோட்டோ ஜி5 பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ ஜி5 பிளஸ்:

டிஸ்பிளே:5.2-இன்ச்,(1920-1080)பிக்சல்
செயலி:2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625
ரேம்:3/4ஜிபி
மெமரி:16/32ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
4ஜி வோல்ட்
டூயல் சிம்
பேட்டரி:3000எம்ஏஎச்
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

 ஆப்பிள் ஐபோன் எஸ்இ:

ஆப்பிள் ஐபோன் எஸ்இ:

டிஸ்பிளே: 4.1-இன்ச் ரெடினா எச்டி டிஸ்பிளே
ஏ9 சிப், 64-பிட்
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா: 1.2எம்பி
எல்டிஇ ஆதரவு
ப்ளூடூத் 4.2
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

 ஆப்பிள் ஐபோன் 7:

ஆப்பிள் ஐபோன் 7:

டிஸ்பிளே : 4.7-இன்ச்,ரெடினா எச்டி டிஸ்பிளே
குவாட்-கோர் ஏ10 ஃப்யூஷன் செயலி
ரேம்:2ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:7எம்பி
ப்ளூடூத் 4.2
நீர் மற்றும் தூசி எதிர்ப்பு
இந்த போனை வாங்க கிளிக் செய்யவும்.

மைக்ரோமேக்ஸ் சிஜி666:

மைக்ரோமேக்ஸ் சிஜி666:

டிஸ்பிளே:2.4-இன்ச்
செயலி:குவால்காம் க்யுஎஸ்சி1105
128எம்பி ரேம்
டூயல் ரேம்
0.3எம்பி ரியர் கேமரா
ப்ளூடூத்
8ஜிபி மெமரி
பேட்டரி :1700எம்ஏஎச்

Best Mobiles in India

English summary
Ganesh Chaturthi offers on smartphones Huge discounts available; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X