கேலக்ஸி S5 க்கு புக்கிங் ஆரம்பம் வாங்க புக் பண்ணலாம்...!
இன்றைக்கு மொபைல் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 வெளியாகியது சென்ற வாரம்.
இது ஸ்டோர்களில் வரும் 11ம் தேதி முதல் கிடைக்க இருக்கின்றது இதற்கான இப்போதைய புக்கிங்குகள் கலைகட்டி உள்ளன அதாவது 1500 ரூபாய் கொடுத்து இந்த மொபைலை நீங்கள் ஆன்லைனில் புக் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 11ல் மொபைல் வந்துவுடன் மீதி பணத்தை கொடுத்து இதை வாங்கி கொள்ளலாம் இதன் விலை 53 ஆயிரம் ரூபாயாகும் இதன் சிறப்பம்சங்கள் இதோ.
இதில் இதன் திரை 5.1 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும். பிக்ஸெல் அளவு 2560 × 1440 ஆக இருக்கிறது இந்த போனை வடிவமைப்பதில், புதிய பொருள் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த போனில் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் சாப்ட்வேர் தொகுப்பின் புதிய பதிப்பு, நவீன தொழில் நுட்பத்துடன் அமைக்கப்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் கிடைக்கும். இதில் முக்கியமாக விரல் ரேகை ஸ்கேனர் இருக்கும்.
இதன் கேமரா 16 எம்.பி. திறன் மற்றும் ISO CELL சென்சார் கொண்டு கிடைக்கும். இதன் பிராஸஸர் 2.5GHz ஸ்நாப்ட்ரேகன் 800 கொண்டுள்ளது இதனால் இதன் வேகமும் நாம் எதிர்பார்ப்பதை விட சற்று அதிகமாகவே இருக்கும் எனலாம். மேலும்.
இதன் ரேம் மெமரி 2 ஜிபி க்கு உள்ளது அதனுடன் இதன் பேட்டரி 2800mAh திறனுடன் இருக்கிறது

#1
இதில் புக் பண்ண இங்கு கிளிக் செய்யவும்

#2
இதில் புக் பண்ண இங்கு கிளிக் செய்யவும்

#3
இதில் புக் பண்ண இங்கு கிளிக் செய்யவும்

#4
இதில் புக் பண்ண இங்கு கிளிக் செய்யவும்

#5
இதில் புக் பண்ண இங்கு கிளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications