சாம்சங் கேலக்ஸி S4ம் ஐந்து கிசுகிசுக்களும் !!

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/galaxy-s4-to-be-uncovered-on-march-22-2.html">Next »</a></li></ul>
சாம்சங் கேலக்ஸி S4ம் ஐந்து கிசுகிசுக்களும் !!

அடடடடா எப்பபாத்தாலும் சாம்சங் பத்தி ஏதாச்சும் கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்குது. அதில்லுன் இந்த கேலக்ஸி வரிசையிலான போன்கள்னா சொல்லவே வேணாம்.

 

நாம் ஏற்கனவே இந்த கேலக்ஸி எஸ் 4ஆனது மார்ச் 22ல் வருவதைப்பற்றி எழுதியிருந்தோம். அதைப்படிக்க இங்கே பாருங்கள். அதாவது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாகவும் ஏப்ரல் மாதம் முதல் இதற்கான சந்தைப்படுத்துதல் தொடங்கப்படுமெனவும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

 

சில வல்லுநர்கள் கூறுகையில், "சாம்சங்கின் இந்த போனை விரைவாக வெளியிடுவதற்கு முயற்சிக்கிறது. காரணம் என்னவெனில் கடந்த வருடமும் இந்தவருடமும் கேலக்ஸி S3யானது விற்பனையில் சாதனை படைத்துவருவதேயாகும்."

 

சாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவதுபோல் "கேலக்ஸி S4 விரைவில் வெளியாகும்" என்றார்.

 

சாம்சங் கேலக்ஸி S4 தகவல்களும் அதற்கு போட்டியாக கிசுகிசுக்கப்படும் ஐந்து போன்களும் அடுத்தடுத்த பக்கங்களில்..

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/galaxy-s4-to-be-uncovered-on-march-22-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்