சாம்சங் ஃபேப்லட்டுடன் போட்டியிடும் டாப்-3 ஃபேப்லட்கள்!

|
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/galaxy-note-2-top-3-mid-range-competitors-to-samsung-phablet-2.html">Next »</a></li></ul>

சாம்சங் ஃபேப்லட்டுடன் போட்டியிடும் டாப்-3 ஃபேப்லட்கள்!

கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட்டுடன் போட்டியிடும் 3 புதிய ஃபேப்லட் பற்றிய தொகுப்பினையும், இதன் புகைப்படத்தினையும் இங்கே பார்க்கலாம். பெரிய திரை கொண்ட கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இந்த ஃபேப்லட்டுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தொழில் நுட்ப வசதி கொண்ட மற்ற மூன்று ஃபேப்லட்டின் விவரங்களையும் காணலாம்.

5.5 இஞ்ச் திரை வசதியினை கொண்ட இந்த கேலக்ஸி நோட்-2 ஃபேப்லட் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கிதளத்தினை வழங்கும். மேம்படுத்தப்பட்ட எஸ்-பென் வசதியினையும் கொண்ட இந்த ஃபேப்லட்டிற்கு போட்டியாக இருக்கும் மற்ற ஃபேப்லட்கள் பற்றியும் பார்க்கலாம்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/galaxy-note-2-top-3-mid-range-competitors-to-samsung-phablet-2.html">Next »</a></li></ul>
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X